வீடு / சமையல் குறிப்பு / பூசணிக்காய் போண்டா

Photo of Pumkin bonda by kokila nalliyannan at BetterButter
325
3
0.0(0)
0

பூசணிக்காய் போண்டா

Jun-16-2018
kokila nalliyannan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பூசணிக்காய் போண்டா செய்முறை பற்றி

பூசணிக்காயில் வித்தியாசமான இந்த போண்டா செய்து பாருங்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மகாராஷ்டிரம்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பூசணிக்காய்- 1 cup
  2. கடலை மாவு - 1 cup
  3. வெள்ளம்- 3/4 cup
  4. உப்பு- தேவையான அளவு
  5. தண்ணீர்- தேவையான அளவு
  6. எண்ணெய்- தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பூசணிக்காயை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து எடுக்கவும்
  2. அதை மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
  3. இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, வெள்ளத்தையும் சேர்த்து வதக்கவும்.
  4. தண்ணீர் வற்றிய பின் கடலை மாவு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  5. உருண்டையாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்