வீடு / சமையல் குறிப்பு / கட்லெட் பர்கர்

Photo of 2 in 1 Cutlet burger by vani vani at BetterButter
780
1
0.0(0)
0

கட்லெட் பர்கர்

Jun-16-2018
vani vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கட்லெட் பர்கர் செய்முறை பற்றி

ஒரே செயல்முறையில் இரண்டு ரெசிபி செய்து அசத்துங்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • அமெரிக்கன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேக வைத்த உருளை கிழங்கு- 2
  2. வேக வைத்த கேரட் பீன்ஸ்- 1/2 cup
  3. நறுக்கி வெங்காயம்- 1/2 cup
  4. இஞ்சி பூண்டு விழுது- 1 tsp
  5. சாட் மசாலா- 1 tsp
  6. மிளகாய் தூள்- 1 tsp
  7. உப்பு- தேவையான அளவு
  8. மல்லி இலை
  9. மைதா மாவு- 2 tsp
  10. பிரட் கிரம்ஸ்
  11. எண்ணெய்- தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, வேக வைத்த உருளை கிழங்கு, கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்
  2. சாட் மசாலா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து மல்லி இலை தூவி இறக்கவும்.
  3. இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும்
  4. கட்லெட் வடிவில் தட்டி கொள்ளவும்.
  5. மைதா மாவில் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
  6. இந்த கட்லெட்டை மைதா கலவையில் நனைத்து பிரட் கிரம்ஸில் நன்கு பிரட்டி எடுக்கவும்.
  7. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கட்லெட்டை இறு புறமும் பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.
  8. கட்லெட்டை பர்கர் ஆக மாற்றியும் சாப்பிடலாம்
  9. பர்கர் பன் எடுத்து வேட்டி, வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து கொள்ளவும். அதன் இறு புரமும் மயோனைசே சாஸ் தடவி கொள்ளவும்
  10. பர்கர் பன் மேல் முட்டை கோஸ் இலை, வெங்காயம், கட்லெட், சீஸ் துண்டு, பர்கர் பன் வைத்து மூடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்