வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் மெது பக்கோடா

Photo of Ridge gaurd pakooda by Gayathri Sayeeram at BetterButter
396
0
0.0(0)
0

பீர்க்கங்காய் மெது பக்கோடா

Jun-16-2018
Gayathri Sayeeram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் மெது பக்கோடா செய்முறை பற்றி

மிகவும் அதிக சத்துக்களைக் கொண்ட பீர்க்கங்காயில் செய்யக்கூடிய ஸ்னாக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோல் சீவி பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் ஒரு கப்
  2. கடலை மாவு ஒரு மேசைக்கரண்டி
  3. உப்பு ருசிக்கேற்ப
  4. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  5. சமையல் சோடா ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்
  2. பத்து நிமிடம் ஊறிய பின் கடலை மாவு சேர்த்து பிசறவும்
  3. சோடா உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும்
  4. இப்பொழுது பஜ்ஜி மாவு பதத்திற்கு மாவு இருக்கும்
  5. இந்த மாவை ஒரு கரண்டியில் எடுத்து சூடான எண்ணெயில் ஊற்றி பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்