வீடு / சமையல் குறிப்பு / டைமண்ட் பிஸ்கட் (4 பொருள் பிஸ்கட்)

Photo of Diamond biscuit (4 ingredients biscuit) by rejina M at BetterButter
1025
1
0.0(0)
0

டைமண்ட் பிஸ்கட் (4 பொருள் பிஸ்கட்)

Jun-16-2018
rejina M
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டைமண்ட் பிஸ்கட் (4 பொருள் பிஸ்கட்) செய்முறை பற்றி

மிகவும் சுலபமாக செய்ய கூடிய இந்த பிஸ்கட் டிரை செய்து பாருங்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு - 1 cup
  2. பொடித்த சர்க்கரை- 1/2 cup
  3. வெண்ணெய்- 3 tsp
  4. உப்பு- ஒரு சிட்டிகை
  5. தண்ணீர்- தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மைதா, சர்க்கரை, வெண்ணெய், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  2. தண்ணீர் சிறிது சிறிதாக தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  3. அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  4. மாவை இரண்டாக பிரித்து சப்பாத்தி விட கனமாக தேய்த்துக் கொள்ளவும்
  5. கத்தியால் டைமண்ட் வடிவில் வெட்டி கொள்ளவும்
  6. மிதமான தீயில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்