வீடு / சமையல் குறிப்பு / பெப்பர் சிக்கன் ரோஸ்ட்

Photo of Pepper dry roast by Sashi Prakash at BetterButter
289
1
0.0(0)
0

பெப்பர் சிக்கன் ரோஸ்ட்

Jun-16-2018
Sashi Prakash
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பெப்பர் சிக்கன் ரோஸ்ட் செய்முறை பற்றி

ஹோட்டல் சுவையில் அருமையான ரோஸ்ட் ரசம் சாதத்துடன் அருமையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிக்கன் - 1/2
  2. தயிர் - 1/2 கப்
  3. மிளகாய் தூள் - 1 டீஸ் ஸ்பூன்
  4. மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
  5. சீரகம் - 1 டீஸ் ஸ்பூன்
  6. சோம்பு - 1 டீஸ் ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ் ஸ்பூன்
  8. வெங்காயம் - 1
  9. பச்சை மிளகாய் - 2

வழிமுறைகள்

  1. சிக்கனுடன் தயிர், மிளகாய் தூள் சேர்த்து 45 நிமிடம் ஊற விடவும்
  2. கடாயில் மிளகு, சீரகம், சோம்பு வாசம் வரும் வரை வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  3. பின்பு நான்ஸ்டிக் தவாவில் எண்ணெய் 4 மேஜை கரண்டி விட்டு ஊற வைத்த சிக்கனை போட்டு எண்ணெய் விடும் வரை வறுத்து எடுக்கவும்
  4. அதே எண்ணையில் வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பில்லை சேர்த்து 2 நிமிடம் வணக்கவும்
  5. பிறகு சிக்கன் துண்டுகளை போட்டு வறுத்து அரைத்த பொடி போட்டு 15 நிமிடம் வறுத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்