வீடு / சமையல் குறிப்பு / வெங்காயம் ரிங்ஸ்

85
0
0.0(0)
0

வெங்காயம் ரிங்ஸ்

Jun-17-2018
Surya Priya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெங்காயம் ரிங்ஸ் செய்முறை பற்றி

கோதுமை மாவில் செய்தது

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பெரிய வெங்காயம் 6
  2. கோதுமை மாவு 1கி
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. மிளகாய் தூள் தேவைக்கேற்ப
  5. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெங்காயம் ரிங்ஸாக வெட்டி கொள்ளவும்
  2. கோதுமை மாவை உப்பு மிளகாய் தூள் சேர்த்து கரைத்து கொள்ளவும்
  3. வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை எண்ணெய்யில் பொரிக்கவும்
  4. வெங்காயம் ரிங்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்