வீடு / சமையல் குறிப்பு / கோதுமை பொாித்த புரோட்டா

Photo of Wheat fried parotta by Maharasi Devendiran at BetterButter
283
0
0.0(0)
0

கோதுமை பொாித்த புரோட்டா

Jun-17-2018
Maharasi Devendiran
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை பொாித்த புரோட்டா செய்முறை பற்றி

சத்தான உணவு வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1/2 கிலோ
  2. பாலாடை 2 ஸ்பூன்
  3. சர்க்கரை 1ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு உடன் சர்க்கரை ,பாலாடை ,உப்பு போட்டு தண்ணீர் விட்டு பிசைந்து கொள்க
  2. மாவை ஈர து ணி போட்டு மூடி மணி3 நேரம் ஊற வைக்கவும்
  3. மாவை எடுத்து நன்கு தேய்க்கவும் .
  4. உருண்டைகளாக உருட்டு கொள்க
  5. ஒரு மாவு உருண்டை யை தேய்த்து மடித்து சுருட்டி கொள்க. பின் சமமாக பரப்பி கொள்க
  6. எண்ணெய் சூடு செய்து கொள்க
  7. எண்ணெயில் பொாித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்