வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ வடை

Photo of banana flower vada by   at BetterButter
80
1
0.0(0)
0

வாழைப்பூ வடை

Jun-17-2018
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ வடை செய்முறை பற்றி

வாழைப்பூ வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பூ1
  2. பெருஞ்சீரகம் அரை ஸ்பூன்
  3. வெங்காயம் அரை கப்
  4. மிளகாய் 2
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு
  7. மோர் ஒரு கப்

வழிமுறைகள்

  1. வலைப்பூவில் தேவை இல்லாத பாகங்களை எடுத்து விட்டு சுத்தம் செய்து மோரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. வெட்டிய வெங்காயம் பெருஞ்சீரகம் மிளகாய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. துவரம் பருப்பை தனியாக அரைத்து வாழைப்பூ பிசைந்த மாவுடன் சேர்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்