வீடு / சமையல் குறிப்பு / மிளகு முட்டை

Photo of Egg pepper by shyamala devi at BetterButter
309
1
0.0(0)
0

மிளகு முட்டை

Jun-17-2018
shyamala devi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிளகு முட்டை செய்முறை பற்றி

மிளகு முட்டை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை 4
  2. மிளகு தூள் 2 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்
  4. உப்பு தேவை யான அளவு
  5. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  6. கருவேப்பிலை சிறிதளவு
  7. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முட்டையை 15 நிமிடம் வேக வைத்து உரித்து உரித்து எடுத்து கொள்ள வேண்டும்
  2. முட்டையை இரண்டாக வெட்டவேண்டும்
  3. ஒரு தட்டில் மிளகு தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலக்க வேண்டும்
  4. வெட்டிய முட்டையை எடுத்து மிளகு தூள் உடன் சேர்த்து ஒரு பக்கமாக புரட்ட வேண்டும்
  5. புரட்டிய முட்டைகளை பிரீஸிர் ல் 5 நிமிடம் வைக்க வேண்டும்
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் கருவேப்பிலை சேர்த்து பொறிந்தவுடன்முட்டைகளை கடாயில் இரண்டு நிமிடம் பொறியக விட வேண்டும்
  7. மெதுவாக முட்டைகளை எடுத்து அடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்