வீடு / சமையல் குறிப்பு / மசாலா இட்லி ஃப்ரை

Photo of Masala Idly Fry by Sowmya Sundar at BetterButter
196
0
0.0(0)
0

மசாலா இட்லி ஃப்ரை

Jun-17-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மசாலா இட்லி ஃப்ரை செய்முறை பற்றி

மீதமான இட்லியில் செய்த கிரிஸ்பி இட்லி மசாலா ப்ரை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி -6
  2. நல்லெண்ணெய் ஒரு குழிக்கரண்டி
  3. வெங்காயம் 2
  4. மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
  5. இட்லி மிளகாய் பொடி அரை டீஸ்பூன்
  6. மிளகு தூள் கால் டீஸ்பூன்
  7. சாட் மசாலா கால் டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. இட்லியை நீளவாக்கில் துண்டு்களாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் அதில் கொடுத்துள்ள எல்லா வகையான பொடிகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  4. பின்னர் அதில் இட்லி துண்டுகளை சேர்ந்த நன்றாக ஃப்ரை செய்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்