வீடு / சமையல் குறிப்பு / மசாலா பிரெட்

Photo of Masala Bread by Raihanathus Sahdhiyya at BetterButter
211
1
0.0(0)
0

மசாலா பிரெட்

Jun-17-2018
Raihanathus Sahdhiyya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மசாலா பிரெட் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பிரட்டை வைத்து எளிமையாக செய்யப்படும் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ரோசஸ்டிங்
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ப்ரெட் துண்டுகள்: 12−15
  2. வெங்காயம்: 4
  3. தக்காளி: 3
  4. முட்டை: 3 (கிளறியது)
  5. எண்ணெய்: 3 மேசைக்கரண்டி
  6. பச்சை மிளகாய்: 2
  7. இஞ்சிப் பூண்டு விழுது: 1 1/4 தேக்கரண்டி
  8. மிளகாய்த் தூள்: 2 தேக்கரண்டி
  9. மல்லித்தூள்: 1/2 தேக்கரண்டி
  10. உப்பு: தேவையான அளவு
  11. மஞ்சள் தூள்: 1/4 தேக்கரண்டி
  12. பொடியாக நறுக்கிய கொத்து மல்லி: ஒரு கைப்பிடி

வழிமுறைகள்

  1. முதலில் வாணலியில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை வதக்கவும்
  2. தக்காளி நன்றாக வதங்கியவுடன் மல்லித்தூள் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி பின்னர் கிளறிய முட்டையையும் சேர்க்கவும்
  3. பிரெட் துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும்.
  4. அரைத்த ப்ரெட் தூளை வாணலியில் சேர்த்து பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்
  5. இறுதியாக பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்