வீடு / சமையல் குறிப்பு / கோழி மிளகு வறுவல்

Photo of Chicken pepper fry by shyamala devi at BetterButter
617
0
0.0(0)
0

கோழி மிளகு வறுவல்

Jun-17-2018
shyamala devi
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோழி மிளகு வறுவல் செய்முறை பற்றி

Chicken pepper fry

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி 1/4 kg
  2. வெங்காயம் 3
  3. தக்காளி 1
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
  5. மிளகு தூள் 2 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  7. பட்டை, கிராம்பு,சோம்பு சிறிதளவு
  8. மஞ்சள் தூள் 1/2 spoon
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் 2 ஸ்பூன்
  11. கொத்தமல்லி, கருவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் , பட்டை,கிராம்பு,சோம்பு சேர்க்க வேண்டும்.பின் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்
  2. வெங்காயம் சேர்க்க வேண்டும், பின் வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதங்கியதும் ,கோழியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  4. கோழி வதங்கியவுடன்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து வதக்க வேண்டும்
  5. கோழி நன்றாக வெந்தவுடன் மிளகு தூள் சேர்த்து இறக்க வேண்டும்
  6. கடைசியாக கொத்தமல்லி சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்