வீடு / சமையல் குறிப்பு / மீட் பன்ங்கி

Photo of Meat bangi by hajirasheed haroon at BetterButter
378
2
0.0(0)
0

மீட் பன்ங்கி

Jun-17-2018
hajirasheed haroon
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மீட் பன்ங்கி செய்முறை பற்றி

மட்டன் மைதா மாவு சேர்த்து செய்துள்ளது ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைதா மாவு ஒரு கப்
  2. வேக வைத்த மட்டன் துண்டுகள் 8 பீஸ்
  3. வெங்காயம் 2
  4. பூண்டு இஞ்சி விழுது ஒரு ஸ்பூன்
  5. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  6. மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
  7. சீரகத்தூள் கால் டீஸ்பூன்
  8. கரம் மசாலா கால் டீஸ்பூன்
  9. உப்பு
  10. தண்ணீர்
  11. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவில் உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  2. வேகவைத்த கறியை உதிரி உதிரியாக பிரித்துக் கொள்ளவும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணை ஊற்றி சூடானதும் வெங்காயத்தை வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது வேகவைத்த கறியை மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சீரகத்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்
  4. சப்பாத்தி மாவை மெல்லிய நீளமாக தேய்த்துக் கொள்ளவும் மாவின் நடுவில் செய்து வைத்துள்ள கறி கலவையை நடுவில் வைத்து மூடி விடவும்ப் இதேபோல் மற்ற எல்லாத்தையும் செய்து கொள்ளவும்
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும் தக்காளி சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்