வீடு / சமையல் குறிப்பு / காய்கறி சோமாஸ்

Photo of Vegtable somas by hajirasheed haroon at BetterButter
427
2
0.0(0)
0

காய்கறி சோமாஸ்

Jun-17-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காய்கறி சோமாஸ் செய்முறை பற்றி

காய்கறிகள் வைத்து செய்துள்ளது எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிட சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா 250
  2. கேரட்
  3. வெங்காயம்
  4. பீன்ஸ்
  5. முட்டைக்கோஸ்
  6. குடைமிளகாய்
  7. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  8. மிளகாய்தூள் 1 டீஸ்பூன்
  9. கரம் மசாலா கால் டீஸ்பூன்
  10. உப்பு
  11. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஊற வைக்கவும்
  2. வெங்காயம் காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் முதலில் வெங்காயத்தை நன்றாக வதக்கவும் வெங்காயம் வதங்கியதும் கேரட் பீன்ஸ் கோஸ் சேர்த்து வதக்கவும் கடைசியாக குடைமிளகாய் சேர்த்து மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்
  3. மைதா மாவை சப்பாத்தி சப்பாத்தி வடிவத்திற்கு தேய்த்து சிறிய வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும் அதன் நடுவில் செய்து வைத்துள்ள காய்கறிகளை வைத்து சுற்றி மைதா பேஸ்ட் தடவி மூடிவிட வேண்டும் இதேபோல் மற்ற எல்லாத்தையும் செய்து வைக்க வேண்டும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சோமாஸ் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்