வேப்பிலைக்கட்டி | VEPILAKATTI in Tamil

எழுதியவர் Lakshmi Vasanth  |  17th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • VEPILAKATTI recipe in Tamil,வேப்பிலைக்கட்டி, Lakshmi Vasanth
வேப்பிலைக்கட்டிLakshmi Vasanth
  • ஆயத்த நேரம்

    2

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

12

0

வேப்பிலைக்கட்டி recipe

வேப்பிலைக்கட்டி தேவையான பொருட்கள் ( Ingredients to make VEPILAKATTI in Tamil )

  • எலுமிச்சை இலைகள் – 1 சிறிய கேரிபேக் ( 1 நசுக்கப்பட்ட இலைகள் ஒரு கிளாஸ் , சிவப்பு மிளகாய்த்தூள் – 3 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி, ஓமம் – ¼ தேக்கரண்டி, பெருங்காயம் – 2 தேக்கரண்டி, உப்பு – 3 தேக்கரண்டி, எலுமிச்சை – 5 எண்ணிக்கை

வேப்பிலைக்கட்டி செய்வது எப்படி | How to make VEPILAKATTI in Tamil

  1. இலைகளைக் கழுவி உலர்த்தவும் அதன்பிறகு இலையின் மையநரம்பை நீக்க முயற்சிக்கவும், தடிமனானதாக இருந்தால். கையளவு இலைகளை மிக்சியில் போட்டி வைப்பர் மோடில் ஒரு ஓட்டு ஓட்டவும்.
  2. சாந்தாக அரைக்கக்கூடாது. நசுக்கப்பட்ட இலைகளாக இருக்கவேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவு ஒரு கிளாஸ் நசுக்கப்பட்ட இலைகளுக்காக. இப்போது ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
  3. அதே பிளண்டரில் சிவப்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், ஓமம், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும். இப்போது நசுக்கப்பட்ட இலைகளைச்சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டவும். இப்போது கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
  4. 5 எலுமிச்சைகளைப் பிழிந்து கலவையுடன் கலந்து நன்றாகக் கலக்கவும். இப்போது ஒட்டும், ஆனால் பின்னர் உலர்ந்துவிடும். காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.

Reviews for VEPILAKATTI in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.