வீடு / சமையல் குறிப்பு / வேப்பிலைக்கட்டி

Photo of VEPILAKATTI by Lakshmi Vasanth at BetterButter
3740
5
4.0(0)
0

வேப்பிலைக்கட்டி

May-17-2016
Lakshmi Vasanth
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எலுமிச்சை இலைகள் – 1 சிறிய கேரிபேக் ( 1 நசுக்கப்பட்ட இலைகள் ஒரு கிளாஸ் , சிவப்பு மிளகாய்த்தூள் – 3 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி, ஓமம் – ¼ தேக்கரண்டி, பெருங்காயம் – 2 தேக்கரண்டி, உப்பு – 3 தேக்கரண்டி, எலுமிச்சை – 5 எண்ணிக்கை

வழிமுறைகள்

  1. இலைகளைக் கழுவி உலர்த்தவும் அதன்பிறகு இலையின் மையநரம்பை நீக்க முயற்சிக்கவும், தடிமனானதாக இருந்தால். கையளவு இலைகளை மிக்சியில் போட்டி வைப்பர் மோடில் ஒரு ஓட்டு ஓட்டவும்.
  2. சாந்தாக அரைக்கக்கூடாது. நசுக்கப்பட்ட இலைகளாக இருக்கவேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவு ஒரு கிளாஸ் நசுக்கப்பட்ட இலைகளுக்காக. இப்போது ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
  3. அதே பிளண்டரில் சிவப்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், ஓமம், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும். இப்போது நசுக்கப்பட்ட இலைகளைச்சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டவும். இப்போது கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
  4. 5 எலுமிச்சைகளைப் பிழிந்து கலவையுடன் கலந்து நன்றாகக் கலக்கவும். இப்போது ஒட்டும், ஆனால் பின்னர் உலர்ந்துவிடும். காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்