வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பக்கோடா

Photo of Chicken pakoda by Margaret Charles at BetterButter
319
1
0.0(0)
0

சிக்கன் பக்கோடா

Jun-18-2018
Margaret Charles
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பக்கோடா செய்முறை பற்றி

தென் தமிழகத்தின் விருப்பமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் (எழும்பில்லாதது) 250கி
  2. வெங்காயம் நீளமாக நறுக்கியது 3
  3. பச்சை மிளகாய் கீரியது 4
  4. இஞ்சி பூண்டு விழுது 1 தே க
  5. மிளகாய் பொடி 1 1/2 தே க
  6. மிளகு பொடி 1 தே க
  7. கடலை மாவு 50 கி
  8. கருவேப்பிலை ஒரு கையளவு
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்றாக கழுவி நீல வாக்கில் வெட்டவும்
  2. இதனுடன் எண்ணெய் தவிர எல்லா பொருள்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கலாம்
  4. எண்ணெய் காய வைத்து , மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்