வீடு / சமையல் குறிப்பு / ஓலை பக்கோடா/ ரிப்பன் பக்கோடா

Photo of Olai pakkoda by Maritta Felix at BetterButter
541
0
0.0(0)
0

ஓலை பக்கோடா/ ரிப்பன் பக்கோடா

Jun-18-2018
Maritta Felix
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஓலை பக்கோடா/ ரிப்பன் பக்கோடா செய்முறை பற்றி

ஓலை பக்கோடா ஒரு எளிமையான பதார்த்தம் தீபாவளி கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிறிஸ்துமஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு அல்லது இடியாப்ப மாவு ஒரு கப்
  2. கடலை மாவு ஒரு கப்
  3. பாதியாக அரைத்த மிளகு தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  4. வெண்ணெய் உருக்கியது ஒரு டேபிள்ஸ்பூன்
  5. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. பெருங்காயம் 3/4 டீஸ்பூன்
  7. ஓமம் விருப்பப்பட்டால் 1/4 டீஸ்பூன்
  8. சீரகம் பாதியாக அரைத்தது அரை டீஸ்பூன்
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. தண்ணீர் தேவைக்கேற்ப
  11. எண்ணெய் வறுத்தெடுக்க

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, மிளகு பொடி, வெண்ணெய்,எண்ணெய்,சீரகம்,ஓமம்,பெருங்காயப் பொடி, உப்பு அனைத்தையும் எடுத்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  2. பின் தண்ணீர் ஊற்றி மாவு கையில் ஒட்டாத வண்ணம் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்
  3. இடையில் எண்ணெயை சூடாக்கி கொள்ள வேண்டும்
  4. ஓலை பக்கோடா அச்சு எடுத்து மாவில் அதற்குள் திணித்து சூடான எண்ணெயில் பிழிய வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்