வீடு / சமையல் குறிப்பு / கிரிஸ்பி கார்ன் ப்லேக்ஸ் சிக்கன் ப்ரை

Photo of crispy cornflakes chicken by Bhavani Murugan at BetterButter
219
0
0.0(0)
0

கிரிஸ்பி கார்ன் ப்லேக்ஸ் சிக்கன் ப்ரை

Jun-18-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கிரிஸ்பி கார்ன் ப்லேக்ஸ் சிக்கன் ப்ரை செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • அமெரிக்கன்
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன்- 1கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
  3. உப்பு - தேவையான அளவு
  4. மோர் - 2கப்
  5. பால் - 4 ஸ்பூன்
  6. மிளகு தூள் - 1ஸ்பூன்
  7. மிக்ஸ்டு ஹர்ப்ஸ் - 1ஸ்பூன்
  8. எண்ணெய் - தேவையான அளவு
  9. ஓரிகனோ - 1ஸ்பூன்
  10. முட்டை - 2
  11. சில்லி ப்லேக்ஸ் - 1ஸ்பூன்
  12. கார்ன் ப்லேக்ஸ் - 3கப்
  13. மைதா - 1/2கப்

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்கு கீரி கொள்ளவும்
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் மோர், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. அதில் சிக்கனை அரை மணி நேரம் ஊற வைக்கவும
  4. மற்றோரு பாத்திரத்தில் பால், முட்டை சேர்த்து கலந்து வைக்கவும்
  5. மற்றோரு பாத்திரத்தில் மைதா, ஓரிகனோ, மிக்ஸ்டு ஹர்ப்ஸ், சில்லி ப்லேக்ஸ், சிறிது உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. ஒரு தட்டில் கார்ன் ப்லேக்ஸ் லேசாக கையால் பொடித்து வைத்து கொள்ளவும்
  7. அரை மணி நேரத்திற்கு பிறகு சிக்கனை மோர் பாத்திரத்தில் இருந்து எடுத்து கொள்ளவும்
  8. பிறகு அதை மைதா கலவையில் பிரட்டி பிறகு முட்டை கலவையில் பிரட்டி பிறகு மறுபிடியும் மைதா கலவையை யில் பிரட்டி பிறகு
  9. கார்ன் ப்லேக்ஸ் தட்டில் பிரட்டி
  10. எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
  11. மொறு மொறு கார்ன் ப்லேக்ஸ் சிக்கன் ப்ரை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்