Photo of Maggi muruku by Reshma Babu at BetterButter
577
2
0.0(0)
0

Maggi muruku

Jun-18-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Maggi muruku செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த snacks

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. Maggi 2
  2. பொரிப்பதற்கு எண்ணெய்
  3. மேகி மசாலா பொடி

வழிமுறைகள்

  1. மேகியை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளவும்
  2. வடிகட்டிக் கொள்ளவும்
  3. ஒரு துணியில் போட்டு ஈரம் போகும் வரை காய விடவும்
  4. எண்ணெய் சூடானதும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்
  5. முன்புறம் பின்புறம் என இரு புறமும் பொரித்தெடுக்க
  6. பொரித்து எடுத்த முறுக்கின் மேல் மேகி பொடி அல்லது மிளகாய்ப் பொடி சேர்த்துக் கொள்ளலாம்
  7. மொறு மொறு மேகி முறுக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்