வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு சிப்ஸ்

Photo of Potato chips by Sibu Thameem at BetterButter
849
0
0.0(0)
0

உருளைக்கிழங்கு சிப்ஸ்

Jun-18-2018
Sibu Thameem
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்முறை பற்றி

வீட்டில் தயாரித்த உருளைக்கிழங்கு சிப்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. உருளைக்கிழங்கு அரை கிலோ
  2. உப்பு தேவையான அளவு
  3. தண்ணீர் ஒரு கப்
  4. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. முதலில் உருளைக்கிழங்கை வட்டம் வடிவத்தில் செய்து எடுக்கவும்
  2. பின் தண்ணீரில் உருளைக்கிழங்கையும் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக ஊறவைக்கவும்
  3. அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி பொரித்து எடுத்தால் சுவையான கிரிஸ்பியான உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்