வீடு / சமையல் குறிப்பு / மரவள்ளிக்கிழங்கு தட்டை

Photo of Tapioca thatai by saranya sathish at BetterButter
594
0
0.0(0)
0

மரவள்ளிக்கிழங்கு தட்டை

Jun-18-2018
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மரவள்ளிக்கிழங்கு தட்டை செய்முறை பற்றி

மரவள்ளிக்கிழங்கு பயன்படுத்தி செய்த தட்டை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மரவள்ளிக்கிழங்கு - 1 கப்
  2. அரிசிமாவு - 1/2 கப்
  3. கறிவேப்பிலை - சிறிது
  4. கடலைமாவு - 1/2 கப்
  5. பூண்டு - 7 பல்
  6. இஞ்சி - சிறிதளவு
  7. பச்சைமிளகாய் - 4
  8. எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
  9. உப்பு , எண்ணெய் - தேவையான அளவு
  10. கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மரவள்ளிக்கிழங்கை நன்கு வேகவைத்து மசித்து கொள்ளவும்.
  2. இஞ்சி, பூண்டு, மிளகாயை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, கடலைமாவு, உப்பு, மசித்த கிழங்கு,அரைத்த விழுது, கறிவேப்பிலை,எலுமிச்சை சாறு, கடலைப்பருப்பு சேர்த்து நன்கு பிசையவும்.
  4. பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டவும்.
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டையை போட்டு நன்றாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்