வீடு / சமையல் குறிப்பு / சேப்பங்கிழங்கு வருவல்

Photo of Arbi Fry by Pri Darsu at BetterButter
371
0
0.0(0)
0

சேப்பங்கிழங்கு வருவல்

Jun-18-2018
Pri Darsu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சேப்பங்கிழங்கு வருவல் செய்முறை பற்றி

தமிழ்நாடு சேப்பங்கிழங்கு வருவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேப்பங்கிழங்கு 500 கிராம்
  2. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  3. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  4. மல்லித் தூள் 2 தேக்கரண்டி
  5. உப்பு 1 தேக்கரண்டி
  6. கருவேப்பிலை ஒரு கைப்பிடி
  7. சமையல் எண்ணெய் 4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சேப்பங்கிழங்கை தண்ணீர் அல்லது அரிசி கழுவிய தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்
  2. பிறகு இரண்டு முறை நன்றாக தேய்த்து கழுவவும்
  3. சுத்தம் செய்த கிழங்கை குக்கரில் போட்டு தண்ணீர் அல்லது அரிசி கழுவிய தண்ணீர் 4 கப் ஊற்றவும்
  4. இரண்டு விசில் வந்த பிறகு கிழங்கை எடுத்து தோல் நீக்கவும்
  5. சேப்பங்கிழங்கை தோல் நீக்கிய பிறகு நான்கு அல்லது ஐந்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  6. ஒரு பாத்திரத்தில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் உப்பு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்
  7. இதில் துண்டுகளாக்கிய கிழங்கை போட்டு கருவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கவும்
  8. இந்த மசாலா கலவையை பத்து நிமிடம் ஊற விடவும்
  9. அடுப்பை பற்ற வைத்து கடாயில் எண்ணெய் விட்டு 10 நிமிடம் மிதமான சூட்டில் வருக்க சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்