Photo of Boondhi by saranya sathish at BetterButter
331
0
0.0(0)
0

பூந்தி

Jun-18-2018
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பூந்தி செய்முறை பற்றி

பூந்தி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலைமாவு - 1 கப்
  2. அரிசி மாவு - 1/4 கப்
  3. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  4. சோடா - சிறிது
  5. தண்ணீர் - தேவையான அளவு
  6. மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
  7. கறிவேப்பிலை - சிறிது
  8. முந்திரி - சிறிதளவு
  9. வேர்க்கடலை - சிறிதளவு
  10. நசுக்கிய பூண்டு் ‍-  3
  11. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கடலைமாவு,அரிசி மாவு,உப்பு,சோடா,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து கலந்து தேவையான தண்ணீர் விட்டு கரைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் உற்றி காயவைத்து பூந்தி கரண்டியில் மாவை கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி ஒரு குழி கரண்டி கொண்டு தட்டவும்.
  3. பின்னர் நன்றாக பொரித்து எடுக்கவும். ஒவ்வொரு முறையும் பூந்தி ஊற்றியதும் பேப்பரால் கரண்டியை நன்றாக துடைக்கவும்.
  4. கறிவேப்பிலை,வேர்க்க‌டலை,முந்திரி, நசுக்கிய பூண்டுடை தனித்தனியாக எண்ணெயில் வறுத்து பூந்தியில் கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்