Photo of Thukkada by Margaret Charles at BetterButter
252
0
0.0(0)
0

துக்கடா

Jun-18-2018
Margaret Charles
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

துக்கடா செய்முறை பற்றி

எளிதில் செய்து எளிதில் காலியாகும் பலகாரம்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மைதா மாவு 250 கி
  2. மிளகாய் பொடி 1 மே க
  3. சீரகம் 1 தே க
  4. ஓமம் 1/2 தே க
  5. காயபொடி சிறிதளவு
  6. தண்ணீர் 1 கப்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் எண்ணெய் தவிர எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்
  2. சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
  3. சிறு உருண்டைகளாக உருட்டி மெலிதாக தேய்த்து எடுக்கவும்
  4. டைமண்ட் வடிவில் கத்தியை வைத்து வெட்டவும்
  5. எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்