வீடு / சமையல் குறிப்பு / பீன்ஸ் முட்டை பொரியல்

Photo of Beans egg fry by hajirasheed haroon at BetterButter
379
2
0.0(0)
0

பீன்ஸ் முட்டை பொரியல்

Jun-18-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீன்ஸ் முட்டை பொரியல் செய்முறை பற்றி

பீன்ஸ் முட்டை சேர்த்து செய்துள்ளது சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீன்ஸ் 200 கிராம்
  2. வெங்காயம் 2
  3. பச்சை மிளகாய் ஒன்று
  4. முட்டை 2
  5. கருவேப்பிலை
  6. உப்பு தேவையான அளவு
  7. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  8. பெப்பர் தூள் 1 ஸ்பூன்
  9. வைப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெங்காயம் பீன்ஸ் பச்சைமிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலை பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் வெங்காயம் வதங்கியதும் உப்பு மஞ்சள் தூள் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்
  3. பீன்ஸ் முக்கால் பாகம் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்
  4. கடைசியாக பெப்பர் தூள் சேர்த்து இறக்கவும்
  5. சுவையான பீன்ஸ் முட்டை பிரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்