Photo of Chicken donut by hajirasheed haroon at BetterButter
444
6
0.0(0)
0

சிக்கன் donut

Jun-18-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் donut செய்முறை பற்றி

சிக்கன் உருளைக்கிழங்கு வைத்து செய்துள்ளது ஸ்நாக்சாக சாப்பிடலாம

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • அமெரிக்கன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் 200 கிராம்
  2. உருளைக்கிழங்கு 2
  3. வெங்காயம் 2
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  6. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  7. கரம் மசாலா 1 ஸ்பூன்
  8. சீரகத்தூள் 1 டீஸ்பூன்
  9. மைதா மாவு 1 ஸ்பூன்
  10. கான்பிளவர் மாவு 1 ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. பொரிப்பதற்கு தேவையான அளவு
  13. முட்டை ஒன்று
  14. Bread crumbs

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்துக் மசித்து கொள்ளவும்
  2. மிக்ஸியில் உருளைக்கிழங்கு வெங்காயம் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது சீரகத்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த கறி விழுது சேர்த்து அதில் வேக வைத்த உருளைக்கிழங்கு கான்பிளவர் மாவு மைதா மாவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. முட்டையில் உப்பு பெப்பர் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. அரைத்த கறிவிழுது வடை போல தட்டி முட்டையில் தோ ய்த்து பிரெட தூளில் புரட்டி ஒரு தட்டில் வைத்து ஃப்ரீசரில் ஒரு மணிநேரம் வைக்கவும்
  6. ஒரு மணி நேரம் ஆனதும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு டோனட்கலக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் தேவையான சிக்கன் டோனட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்