வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை மசாலா

Photo of Peanut masala by hajirasheed haroon at BetterButter
477
2
0.0(0)
0

வேர்கடலை மசாலா

Jun-18-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை மசாலா செய்முறை பற்றி

வேர்க்கடலையை வறுத்து அதில் மசாலா தூள் சேர்த்து செய்வது இதை சாதத்துக்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேர்க்கடலை ஒரு கப்
  2. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  3. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. கருவேப்பிலை
  6. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் வேர்க்கடலையை வறுத்து கொள்ளவும்
  2. மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலை உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து பொரியவிடவும் பொரிந்ததும் வறுத்த வேர்கடலை அதில் கொட்டி நன்கு கிளறவும்
  3. இதை சாப்பாட்டுடன் சைட் டிஷ்ஷாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸ்கவும் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்