Photo of Jalebi by hajirasheed haroon at BetterButter
903
2
0.0(0)
0

ஜிலேபி

Jun-18-2018
hajirasheed haroon
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

ஜிலேபி செய்முறை பற்றி

மைதா மாவு கான்பிளவர் மாவு தயிர் சேர்த்து செய்துள்ள இனிப்பு வகை பண்டிகை காலங்களில் செய்யக்கூடிய ஒன்று

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. மைதா மாவு 200
  2. கான்பிளவர் மாவு 100 கிராம்
  3. தயிர் ஒரு கப்
  4. வினிகர் இரண்டு ஸ்பூன்
  5. பேக்கிங் சோடா 1 ஸ்பூன்
  6. கேசரி பவுடர் ஒரு சிட்டிகை
  7. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  8. சர்க்கரைப் பாகு செய்வதற்கு தேவையான
  9. சர்க்கரை ஒரு கப்
  10. தண்ணீர் அரை கப்
  11. ஏலக்காய்

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் முதலில் தயிரை நன்கு கலக்கி கொள்ளவும் பிறகு மைதாமாவு கான்பிளவர் மாவு பேக்கிங் சோடா கேசரி பவுடர் வினிகர் சேர்த்து கலக்கவும் அந்த பேட்டரை 6 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் ஏலக்காய் சேர்த்து திக்காக கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஜிலேபி செய்வதற்கான மாவை ஒரு பேப்பரில் ஊற்றி பிழிந்து பொன்னிறமாக பொரித்து எடுத்து சர்க்கரை பாகில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து பரிமாறலாம்
  4. சுவையான ஜிலேபி வீட்டிலேயே செய்யலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்