வீடு / சமையல் குறிப்பு / நூடுல்ஸ் கோலா உருண்டை

Photo of Noodles  kola balls by hajirasheed haroon at BetterButter
351
3
0.0(0)
0

நூடுல்ஸ் கோலா உருண்டை

Jun-18-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நூடுல்ஸ் கோலா உருண்டை செய்முறை பற்றி

நூடுல்ஸ் தேங்காய் பொட்டுக்கடலை வைத்து செய்துள்ள ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நூடுல்ஸ் 1 கப்
  2. தேங்காய் அரை கப்
  3. பொட்டுக்கடலை கால் கப்
  4. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  5. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  6. கரம் மசாலாத்தூள் 1 ஸ்பூன்
  7. வெங்காயம் ரெண்டு
  8. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  9. கரம் மசாலா தூள் அரை ஸ்பூன்
  10. பச்சை மிளகாய் ஒன்று
  11. உப்பு தேவையான அளவு
  12. பொரிப்பதற்கு தேவையான அளவு என்ன
  13. ப்ரட் க்ரம்ஸ்
  14. மைதா மாவு
  15. தண்ணீர்

வழிமுறைகள்

  1. நூடுல்ஸ் வேக வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் தேங்காய் பொட்டுக்கடலை இரண்டையும் வறுத்து கொள்ளவும்
  3. வெங்காயம் பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  4. மிக்ஸியில் வறுத்த தேங்காய் பொட்டுக்கடலை மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு கரம் மசாலாத்தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து வேக வைத்த நூடுல்ஸ் உடன் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  5. மைதா மாவில் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும் ப்ரெட் க்ரம்ஸில் நூடுல்சை சிறிது நொறுக்கி அதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி மைதா மாவில் நனைத்து பிரட் தூளில் புரட்டி எடுத்துக்கொள்ளவும் அதில் சூடான எண்ணெயில் பொரித்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்