வீடு / சமையல் குறிப்பு / சைனீஸ் கார்லிக் சிக்கன்

Photo of Chinese garlic chicken by Akshara Thambiraj at BetterButter
354
0
0.0(0)
0

சைனீஸ் கார்லிக் சிக்கன்

Jun-18-2018
Akshara Thambiraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சைனீஸ் கார்லிக் சிக்கன் செய்முறை பற்றி

தனித்துவமான ருசி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • பண்டிகை காலம்
  • சைனீஸ்
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிக்கன் ( போன் லெஸ்) - அரை கிலோ
  2. அஜின மோட்டோ-1/2 டீஸ்பூன்
  3. சில்லி ப்லெக்ஸ் - 1 டீஸ்பூன்
  4. சில்லி கார்லிக் பேஸ்ட்-1 டேபிள் ஸ்பூன்
  5. கார்ன் ப்ளார் மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  6. முட்டை (வெள்ளை பகுதி) - 1
  7. துறுவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
  8. நறுக்கிய பூண்டு - 3 டீஸ்பூன்
  9. வெங்காயம் - 1
  10. உப்பு 1ஸ்பூன்
  11. சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
  12. டோமெடோ சாஸ்-2 டேபிள் ஸ்பூன்
  13. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  14. சர்க்கரை - 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் கார்ன் ப்ளார் மாவு, முட்டை, இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்
  2. அதில் சிக்கனை போட்டு பிரட்டி சுமார் அரை மணி நேரம் விடவும்
  3. பிறகு சிக்கனை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
  4. ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. சில்லி கார்லிக் பேஸ்ட், சில்லி ப்லெக்ஸ், சோயா சாஸ், டோமெடோ சாஸ், உப்பு,, பெப்பர் பவுடர், அஜீன மோட்டோ, சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கவும்
  6. அதில் சிக்கனை போட்டு பிரட்டி அதன் பின்னர் இறக்கி வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்