வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு சிப்ஸ்

Photo of Potato chips by Balajayasri Dhamu at BetterButter
519
1
0.0(0)
0

உருளைக்கிழங்கு சிப்ஸ்

Jun-18-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு வைத்து செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 2
  2. உப்பு தேவையான அளவு
  3. மிளகுதூள் தேவையான அளவு
  4. எண்ணெய் 500மிலிபொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை பத்து நிமிடம் போட்டு வைக்க வேண்டும்
  2. பிறகு உருளைக்கிழங்கை தோல் நீக்கி கொள்ள வேண்டும்
  3. பின்னர் சிவி கொள்ள வேண்டும்
  4. சீவிய உருளைக்கிழங்கை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்
  5. மிளகுத்தூள் தூவி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்