வீடு / சமையல் குறிப்பு / முருங்கை இலை வடை

Photo of Dremstich leaf vadai by Maharasi Devendiran at BetterButter
481
1
0.0(0)
0

முருங்கை இலை வடை

Jun-19-2018
Maharasi Devendiran
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முருங்கை இலை வடை செய்முறை பற்றி

ஸ்னக்ஸ் வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கட லை பருப்பு 100 கிராம்
  2. முருங்கை இலை 1 கைபிடி
  3. அாிசி மாவு 1 ஸ்பூன்
  4. வெங்காயம் 1
  5. பச்சை மிளகாய் 2
  6. பூண்டு 2 பல்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடலை பருப்புபை 1 மணி நேரம் ஊற வைத்து கொள்க
  2. கொரகொரப்பாக அரைத்து கொள்க
  3. மாவு உடன் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, முருங்கை இலை போட்டு பிசைந்து கொள்க
  4. உருண்டை களாக உருட்டி தட்டி கொள்க
  5. எண்ணெய் சூடு செய்து கொள்க
  6. மிதமான சூட்டில் பொாித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்