வீடு / சமையல் குறிப்பு / அவுள் மிக்ஸர்

Photo of Avul mixture by Shabana Sajudeen at BetterButter
1243
0
0.0(0)
0

அவுள் மிக்ஸர்

Jun-19-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவுள் மிக்ஸர் செய்முறை பற்றி

அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவுள் ¼ கிலோ
  2. பொட்டுக்கடலை 50கி
  3. நிலக்கடலை 50கி
  4. கருவேப்பிலை 1கை
  5. மிளகாய்த்தூள் 3ஸ்பூன்
  6. உப்பு
  7. பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய வைக்கவும்
  2. எண்ணை காய்ந்ததும் அவுள் சேர்த்து நன்கு பொடிக்கவும்
  3. பின்னர் பொட்டுக்கடலை நிலக்கடலை கருவேப்பிலை சேர்த்து பொரித்து எடுக்கவும்
  4. ஒரு பெரிய பாத்திரத்தில் பொரித்த அவுள் நிலக்கடலை கருவேப்பிலை பொட்டுக்கடலை சேர்த்து பெருங்காயத்தூள் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்