Photo of Masala poori by Revathi Reva at BetterButter
419
0
0.0(0)
0

மசாலா பூரி

Jun-19-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மசாலா பூரி செய்முறை பற்றி

வித்தியாசமான சுவையில் எளியவகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 2கப்
  2. மிளகாய்தூள் 1/2ஸ்பூன்
  3. தனியாதூள் 1/2ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் 1/4ஸ்பூன்
  5. சாட் மசாலா 1/2ஸ்பூன்
  6. சீரகதூள் 1/2ஸ்பூன்
  7. கொத்தமல்லி 1கைப்பிடி
  8. உப்பு
  9. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. கோதுமை மாவில் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களும் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசையவும்
  2. 10 நிமிடம் ஊற விடவும்
  3. பூரிகளாக திரட்டி எண்ணெயில் பொரிக்கவும்
  4. மசாலா பூரி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்