வீடு / சமையல் குறிப்பு / ஹரியாலி சிக்கன் ப்ரை

Photo of haryali chicken fry by Bhavani Murugan at BetterButter
390
2
0.0(0)
0

ஹரியாலி சிக்கன் ப்ரை

Jun-19-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஹரியாலி சிக்கன் ப்ரை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • நார்த் இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிக்கன் லெக் பீஸ் - 2
  2. புதினா-1கைப்பிடி
  3. கொத்தமல்லி இலை - 1கைப்பிடி
  4. மிளகாய் - 3
  5. எழுமிச்சை சாறு - 1ஸ்பூன்
  6. தயிர் - 1/2கப்
  7. உப்பு
  8. இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
  9. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  10. வெண்ணெய்
  11. எண்ணெய்

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி இலை, மிளகாய், இஞ்சி பூண்டு, தயிர், கரம் மசாலா பொடி உப்பு சேர்த்துக் அரைத்துக் கொள்ளவும்
  2. பிறகு அந்த கலவையில், எழுமிச்சை சாறு, சிக்கன் சேர்த்து ஊற வைக்கவும்
  3. பிறகு சிக்கனை வானலியில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்துக்கொள்ளவும்
  4. பிறகு ஒரு வானலியில் வெண்ணெய் போட்டு உருகியவுடன் பொரித்த சிக்கனை பிரட்டி எடுத்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்