வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு,கார பணியாரம்

Photo of Paniyaram by Kalai Vani at BetterButter
471
3
0.0(0)
0

இனிப்பு,கார பணியாரம்

Jun-19-2018
Kalai Vani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு,கார பணியாரம் செய்முறை பற்றி

ஒரே மாவில் இரண்டு வகை பணியாரம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி1டம்ளர்
  2. இட்லி அரிசி1டம்ளர்
  3. உளுந்து 1/4டம்ளர்
  4. வெந்தயம்ஒ1தே.க
  5. ஜவ்வரிசி 1கப்
  6. உப்பு
  7. கார பணியாரம:point_down: தாளிக்க
  8. கடுகு1தே.க
  9. உளுந்து1தே.க
  10. கடலைப்பருப்பு1தே.க
  11. கருவேப்பிலை
  12. பச்சைமிளகாய்2
  13. வெங்காயம்1
  14. இனிப்பு பணியாரத்திற்கு தேவையான பொருட்கள்
  15. வெல்லம் சிறிது
  16. ஏலக்காய் பவுடர்1/4தே.க

வழிமுறைகள்

  1. முதலில் உளுந்து,அரிசி,ஜவ்வரிசி அனைத்தையும் தனித்தனியாக 3லிருந்து4 மணிநேரம் ஊறவைக்கவும்.
  2. உளுந்து அதன்பின் ஜவ்வரிசி மற்றும் அரிசி சேர்த்து நன்கு அரைக்கவும்.அதை 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
  3. காரபணியாரத்திற்கு தாளிக்க கொடுத்த பொருட்கள் போட்டு தாளித்து மாவுடன் கலக்கவும்.
  4. 2 ஸ்பூன் தண்ணீரில் வெல்லம் சேர்த்து அது சூடாகி கறைந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து வடிகட்டி மாவுடன் கலக்கவும்.
  5. பின் பணியார கல்லில் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்