வீடு / சமையல் குறிப்பு / கடலைபருப்பு ஃப்ரை

Photo of Channa dal fry by Revathi Reva at BetterButter
272
0
0.0(0)
0

கடலைபருப்பு ஃப்ரை

Jun-19-2018
Revathi Reva
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கடலைபருப்பு ஃப்ரை செய்முறை பற்றி

ஈசி ஈவினிங் ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலைபருப்பு 1கப்
  2. மிளகாய்தூள் 1ஸ்பூன்
  3. பெருங்காயதூள் 1/4ஸ்பூன்
  4. உப்பு
  5. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. கடலைபருப்பை உப்பு சிறிது, சமையல் சோடா சிறிது தணனீரில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஊற வைத்த பருப்பை காட்டன் துணியில் பரப்பி ஈரம் பதம் போகும் வரை நிழலில் உலர விடவும்
  3. எண்ணெய் காய வைத்து உலர வைத்த பருப்பை பொரித்து எடுக்கவும்.
  4. பருப்பில் உப்பு, பெருங்காயதூள், மிளகாய்தூள் சேர்த்து குலுக்கி காற்றுபுகாத டப்பாவில் எடுத்து வைக்கவும். கடலைபருப்பு ஃப்ரை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்