வீடு / சமையல் குறிப்பு / கோழி கால் வறுவல்

Photo of Chicken leg fry by Mahalakshmi Ayyamperumal at BetterButter
1040
1
0.0(0)
0

கோழி கால் வறுவல்

Jun-19-2018
Mahalakshmi Ayyamperumal
124 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோழி கால் வறுவல் செய்முறை பற்றி

கோழி கால்கலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மைதா , எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி கால் 4
  2. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  3. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  4. உப்பு தேவையான அளவு
  5. மைதா 1 தேக்கரண்டி
  6. எழும்மிச்சை பழம் 1

வழிமுறைகள்

  1. மசாலா பொருட்கள் அனைத்தும் கோழிக்கால்களில் எழும்மிச்சை சாற்றுடன் சேர்த்து ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. இரண்டு மணி நேரம் கழித்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கோழி கால்களை பொரித்து எடுக்கவும்
  3. சூடான பொரித்த கோழி கால் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்