வீடு / சமையல் குறிப்பு / மசாலா பிரட் தவா ப்ரை

Photo of Masala bread Tawa fry by Sibu Thameem at BetterButter
353
0
0.0(0)
0

மசாலா பிரட் தவா ப்ரை

Jun-19-2018
Sibu Thameem
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மசாலா பிரட் தவா ப்ரை செய்முறை பற்றி

மசாலா பிரட் தவா ப்ரை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரெட் 4 துண்டுகள்
  2. பால் ஒரு கப்
  3. முட்டை இரண்டு
  4. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  6. கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன்
  7. சாட் மசாலா ஒரு டீஸ்பூன்
  8. பச்சை மிளகாய் 2 பொடியாக நறுக்கியது
  9. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு பொடியாக நறுக்கியது
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் பால் முட்டை இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை போட்டு நன்றாக பீட் செய்யவும்
  2. பிறகு அதில் கருவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் சாட் மசாலா உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்
  3. பிரட்டை நான்கு புறமும் கட் செய்த பின் அதை இரண்டு பாதியாக வெட்டி கலவையில் போட்டு பிரட்டி தவாவில் போட்டு சுட்டெடுத்தால் மசாலா பிரெட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்