Photo of Soya 65 by hajirasheed haroon at BetterButter
1040
3
0.0(0)
0

சோயா 65

Jun-19-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சோயா 65 செய்முறை பற்றி

ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சோயா ஒரு கப்
  2. தயிர் 2 ஸ்பூன்
  3. பூண்டு விழுது கால் டீஸ்பூன்
  4. சிக்கன் பவுடர் 4 ஸ்பூன்
  5. கான்பிளவர் மாவு 2 ஸ்பூன்
  6. தண்ணீர்
  7. உப்பு ஒரு பின்ச்
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் சோயாவில் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்
  2. சோயா உருண்டைகளை தண்ணீர் இல்லாமல் பிழிந்து ஒரு பாத்திரத்தில் போடவும் அதில் இஞ்சி பூண்டு விழுது தயிர் கான்பிளவர் மாவு சிக்கன் 65 பவுடர் உப்பு சேர்த்து பிரட்டி கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோயா உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சோயா 65 தயார் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்