வீடு / சமையல் குறிப்பு / கேரட் முட்டை கோஸ் பொாியல்

Photo of Carrot cabbage poriyal by Maharasi Devendiran at BetterButter
870
0
0.0(0)
0

கேரட் முட்டை கோஸ் பொாியல்

Jun-19-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் முட்டை கோஸ் பொாியல் செய்முறை பற்றி

சைடிஸ் வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் 1 கப்
  2. முட்டை கோஸ் 1 கப்
  3. சீரகம் 1/4 ஸ்பூன்
  4. காய்ந்த மிளகாய் 3-4
  5. கடுகு 1/4 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காய்கறி வெட்டி கொள்க
  2. வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும்
  3. காயந்த மிளகாய் போட்டு வதக்கவும்
  4. கேரட், முட்டை கோஸ், பூண்டு. போட்டு வதக்கவும்.
  5. 5-8 நிமிடம் சிறு தீயில் வேக வைத்து கொள்க
  6. சீரகம் போட்டு வதக்கவும் பின் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்