வீடு / சமையல் குறிப்பு / பிரட் சில்லி

Photo of Bread chilly by Maharasi Devendiran at BetterButter
273
0
0.0(0)
0

பிரட் சில்லி

Jun-19-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரட் சில்லி செய்முறை பற்றி

ஸ்னக்ஸ் வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைனீஸ்
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் 4
  2. குட மிளகாய்1
  3. சோயா சாஸ் 1/2 ஸ்பூன்
  4. சில்லி சாஸ் 1/2 ஸ்பூன்
  5. தக்காளி சாஸ் 3 ஸ்பூன்
  6. சீனா உப்பு பின்ச்
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பிரட், குட மிளகாய் வெட்டி கொள்க
  2. வாணலில் எண்ணெய் விட்டு குட மிளகாய் போட்டு வதக்கவும்
  3. சோயா சாஸ் ,சில்லி சாஸ் ,தக்காளி சாஸ் சோ்க்கவும்.
  4. பிரட் சீன உப்பு போட்டு நன்கு பிரட்டவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்