Photo of Liver fry by   at BetterButter
295
1
0.0(0)
0

ஈரல் ப்ரை

Jun-19-2018
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஈரல் ப்ரை செய்முறை பற்றி

ஈரல் ப்ரை

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஈரல் கால் கிலோ
  2. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  3. தேங்காய் துருவியது 5 ஸ்பூன்
  4. மிளகு அரை ஸ்பூன்
  5. எண்ணை தேவையான அளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. வெங்காயம் அரை கப்

வழிமுறைகள்

  1. வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்
  2. வெங்காயம் நன்கு வதங்கியதும் ஈரல் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்
  3. உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  4. நன்கு வதங்கியதும் வத்தல் தூள் தேங்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்