வீடு / சமையல் குறிப்பு / ராகி ஓம முறுக்கு

Photo of Raagi muruku by   at BetterButter
444
1
0.0(0)
0

ராகி ஓம முறுக்கு

Jun-19-2018
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகி ஓம முறுக்கு செய்முறை பற்றி

ராகி ஓம முறுக்கு

செய்முறை டாக்ஸ்

  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி மாவு அரை கப்
  2. ஓமம் ஒரு டீஸ்பூன்
  3. வத்தல் தூள் அரை ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ராகி மாவில் ஓமம் மிளகாய் தூள் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
  2. இடியாப்ப அச்சில் மாவை சேர்த்து பிழிந்து எடுக்கவும்
  3. எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  4. ராகி ஓம முறுக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்