Photo of rajma vada by Bhavani Murugan at BetterButter
725
0
0.0(0)
0

ராஜ்மா வடை

Jun-19-2018
Bhavani Murugan
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ராஜ்மா வடை செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ராஜ்மா, - 1கப்
  2. கடலை பருப்பு, - 1கப்
  3. மிளகாய் வத்தல் - 10
  4. பெருங்காயப் பொடி - 1பின்ச்
  5. உப்பு
  6. வெங்காயம் - 1
  7. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
  8. கறிவேப்பிலை - சிறிதளவு

வழிமுறைகள்

  1. ராஜ்மாவை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. கடலை பருப்பை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  3. பிறகு மிக்ஸியில் ராஜ்மா, கடலை பருப்பு, மிளகாய் வத்தல், பெருங்காயப் பொடி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும் (கொற கொறப்பாக அரைத்துக் கொள்ளவும்)
  4. பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  5. வானலியில் எண்ணெய் ஊற்றி அது சூடாணதும் மாவை வடை தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்