வீடு / சமையல் குறிப்பு / ஜவ்வரிசி காய்கறி வடை

Photo of sabhudhana vegetable vada by Bhavani Murugan at BetterButter
405
0
0.0(0)
0

ஜவ்வரிசி காய்கறி வடை

Jun-19-2018
Bhavani Murugan
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஜவ்வரிசி காய்கறி வடை செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஜவ்வரிசி - 1கப்
  2. உருளைக்கிழங்கு - 4
  3. கேரட் துருவல் - 1/2கப்
  4. நூல்கோல் துறுவல் - 1/4கப்
  5. உப்பு
  6. பெருங்காயப் பொடி - 1பின்ச்
  7. வெங்காயம் - 1
  8. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  9. கரம் மசாலா பொடி - 1/2ஸ்பூன்
  10. உப்பு
  11. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசியை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  3. பிறகு ஒரு பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி, வேக வைத்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், நூல்கோல், வெங்காயம்
  4. உப்பு, பெருங்காயப் பொடி, மிளகாய் வத்தல் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து பிசைந்து கொள்ளவும். பிறகு வடை போல் தட்டி
  5. வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதில் வடையை பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்