வீடு / சமையல் குறிப்பு / காளான் ரோல்

Photo of Mushroom roll by Kalai Vani at BetterButter
252
2
0.0(0)
0

காளான் ரோல்

Jun-19-2018
Kalai Vani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காளான் ரோல் செய்முறை பற்றி

மொருமொரு மற்றும் ஸாப்ட் ரோல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காளான்6
  2. சோயா உருண்டை6
  3. தேங்காய் 1துண்டு
  4. பச்சைமிளகாய்4
  5. கரம்மசாலா 1தே.க
  6. பொட்டு கடலை மாவு 2மே.க
  7. சோள மாவு 1தே.க
  8. இஞ்சி பூண்டு விழுது 1தே.க
  9. உப்பு
  10. எண்ணெய்
  11. கருவேப்பிலை
  12. மல்லி தழை

வழிமுறைகள்

  1. முதலில் சோயாவை வேகவைத்து தண்ணீர் இல்லாமல் பிளிந்து எடுக்கவும்.
  2. அதனுடன் தேங்காய்,பச்சைமிளகாய்,சேர்த்து கொரகொரவென அரைக்கவும்.
  3. காளான்,மல்லி,கருவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
  4. அரைத்த மற்றும் நறிக்கிய கலவையில் இஞ்சி பூண்டு விழுது, கரம்மசாலா,பொட்டுகடலை பவுடர்,உப்பு,சோளமாவு சேர்த்து பிசையவும்.
  5. பின் விரும்பும் வடிவில் தட்டி கொள்ளவும். பிறகு எண்ணெயில் பொரித்துயெடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்