வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் ராக்கெட்

Photo of Panner  rocket by hajirasheed haroon at BetterButter
218
3
0.0(0)
0

பன்னீர் ராக்கெட்

Jun-19-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் ராக்கெட் செய்முறை பற்றி

பன்னீர் வைத்து செய்துள்ளதை இது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பன்னீர் துண்டுகள்
  2. தயிர் 1/4 கப்
  3. மஞ்சள் தூள் 1/4 சிட்டிகை
  4. மிளகாய்த்தூள் 1ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு விழுது கால் டீஸ்பூன்
  6. சிக்கன் 65 பவுடர் ஒரு ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பன்னீர் துண்டுகளை ராக்கெட் வடிவில் வெட்டிக் கொள்ளவும்
  2. பாத்திரத்தில் தயிர் உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சிக்கன் 65 பவுடர் இஞ்சி பூண்டு விழுதுசேர்த்து கலந்து கொள்ளவும் அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு புரட்டி 5 நிமிடம் ஊறவிடவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பனீர் துண்டுகளை பொரித்து எடுக்கவும்
  4. பொரித்த பனீர் துண்டுகளை மூக்கில் டிக்கா குச்சியில் குத்தி விடவும் டொமேட்டோ சாஸ் மயோனைஸ் சேர்த்து அலங்கரித்து குழந்தைகளுக்கு பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்