வீடு / சமையல் குறிப்பு / வெள்ளரிக்காய் குர்குரே

Photo of Cucumber kurkure by Poovarasi Vinayaka at BetterButter
350
0
0.0(0)
0

வெள்ளரிக்காய் குர்குரே

Jun-19-2018
Poovarasi Vinayaka
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெள்ளரிக்காய் குர்குரே செய்முறை பற்றி

பொரித்த வெள்ளரிக்காய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெள்ளரிக்காய் 1
  2. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  3. கடலை மாவு 2 ஸ்பூன்
  4. அரிசி மாவு 1/2 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெள்ளரிக்காயை தோல் நீக்கி விரல் அளவுக்கு நீளமாக நறுக்கிக் கொள்ளவும்
  2. அறிந்த வெள்ளரிக்காய் விதைகளை நீக்கி விடவும்
  3. ஒரு டவலில் வெள்ளரிக்காயைப் போட்டு சில நிமிடங்கள் ஈரம் போகும் வரை காய விடவும்
  4. பின்பு வெள்ளரிக்காயில் கடலை மாவு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து பிசறிக் கொள்ளவும்
  5. எண்ணெயில் மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்